School of Rock's MySafeSchool
நீங்கள் புகார் அல்லது கேள்வியைச் சமர்ப்பித்தபோது நீங்கள் உருவாக்கிய அணுகல் எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் புகார் அல்லது கேள்வியின் நிலையைச் சரிபார்க்கலாம்.
நீங்கள் யாரிடமாவது ரகசியமாக பேச விரும்பினால், எங்களை அழைக்கவும், எங்கள் பிரதிநிதிகளில் ஒருவர் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் உதவுவார்.
1.800.465.1645
நீங்கள் சர்வதேச அளவில் டயல் செய்தால், உங்கள் நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள சர்வதேச எண்ணுக்கு கீழே உள்ள பட்டியலில் இருந்து உங்கள் இருப்பிடத்தைத் தேர்வு செய்யவும். உங்கள் நாடு பட்டியலிடப்படவில்லை என்றால் கூடுதல் வழிமுறைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
இது ஒரு அவசரகால சேவையல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும். இது ஒரு உயிருக்கு அச்சுறுத்தலானப் பிரச்சினை என்றால் உங்கள் உள்ளூர் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
சர்வதேச டயலிங் வழிமுறைகள்
இது ஒரு அவசரகால எண் அல்ல. நீங்கள் ஒரு அவசரகாலத்தைப் பற்றி புகார் தெரிவிக்கிறீர்கள் என்றால், உங்கள் குறிப்பிட்டப் பிராந்தியத்திற்கான அல்லது நாட்டிற்கான பொருத்தமான அவசரகால சேவையை அல்லது சட்ட அமலாக்கத்துறையைத் தொடர்புகொள்ளவும்
If your country is not listed, use the following number for a collect call/reverse charge call. Operator assistance may be required and local charges may apply:+1-720-514-4400
சர்வதேச அளவில் டயல் செய்யும் போது, உங்கள் இருப்பிடம் மற்றும் எங்கு டயல் செய்கிறீர்கள் என்பதற்கான சரியான வெளியேறும் மற்றும் நாட்டின் குறியீடுகளைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.
இது ஒரு அவசரகால எண் அல்ல. நீங்கள் ஒரு அவசரகாலத்தைப் பற்றி புகார் தெரிவிக்கிறீர்கள் என்றால், உங்கள் குறிப்பிட்டப் பிராந்தியத்திற்கான அல்லது நாட்டிற்கான பொருத்தமான அவசரகால சேவையை அல்லது சட்ட அமலாக்கத்துறையைத் தொடர்புகொள்ளவும்